இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஹோ..
காதல் ஊர்வலம் இங்கே.. கன்னி மாதுளம் இங்கே..
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஹா..
பெ: காதல் ஊர்வலம் இங்கே.. கன்னி மாதுளம் இங்கே..
...
பெ.குழு: துகுதுகு துகுதுகு தூதூதூ..
...
ஆ: விழியெனும் அருவியில் நனைகிறேன்.. குளிர்கிறேன்
பெ: கவியெனும் நதியினில் குதிக்கிறேன்.. குளிக்கிறேன்
ஆ: மரகத வீணை உன் சிரிப்பிலே
பெ: ihikhik
ஆ: மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
பெ: மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
ஆ: வாழை இலை போல நீ ஜொலிக்கிறாய்
பெ: காலை விருந்துக்கு எனை அழைக்கிறாய்
ஆ: காதல் ஊர்வலம் இங்கே
பெ: கன்னி மாதுளம் இங்கே..
...
பெ.குழு: பாபாபாபா பாபாபாபா பாபாபாபா பாபாபாபா பா..
...
ஆ: ஆஹஹா.. ஹா.. ஆ.. ஹஹஹா..
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்
பெ: காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்
ஆ: நட்சத்திரம் கண்ணில் சிரிக்கிதா
ihikhik மின்னி மின்னி என்னை அழைக்குதா
பெ: புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
ஆ: நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
பெ: நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்
ஆ: காதல் ஊர்வலம் இங்கே.. ததத்தா.. ததத துதுத்தூ..
பெ: கன்னி மாதுளம் இங்கே.. தரத்தா.. ரரர ரரத்தா..
ஆ: சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
பெ: குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஆ..
ஆ: காதல் ஊர்வலம் இங்கே..
பெ: தரத்தா.. ரரர ரரத்தா..
கன்னி மாதுளம் இங்கே..
ஆ: ரரரா.. ரருரு ருருரு..
Post a Comment