பாடி அழைத்தேன் உன்னை - Rasigan Oru Rasigai (1986)

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் .................என் தேவி................
பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தன்  பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள்
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட  மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் .................என் தேவி.................
பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை

Post a Comment

Supported by UCE Academy | Kumari Info | Kavi Pulavar | Music Zone | Shopping Zone | Drivers Zone