லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
பெ.குழு: தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாத்ததத்தா தத்தா தத்தா.. தாத்ததத்தா தத்தா தத்தா.. ஹோ..
ஆ: கொத்துக் கொத்துப் பூவாக முத்து முத்து மாலைகள்
புன்னகையில் பார்த்தேன்.. அள்ளி அள்ளிச் சேர்த்தேன்
பெ: ஒட்டி ஒட்டி உறவாட.. கட்டிக் கட்டிக் கலந்தாட
முத்தமென்னும் பூந்தேன் கொட்டிக் கொட்டிக் கொடுத்தேன்
ஆ: சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி
கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
பெ: ஒரு மல்லிகைப் பந்தாக நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும்
அன்புக் கண்ணா.. கண்ணா.. சொன்னேன் உன்னிடம் காதல் சங்கீதம்
ஆ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
பெ: லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
பெ.குழு: ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
பெ: கங்கைக் கரை ஓரத்திலே காத்திருக்கும் நேரத்திலே
கண்ணன் வருவானோ.. கையில் எடுப்பானோ
ஆ: வெள்ளியலை மேடையிலே மங்கை நீராடையிலே
உள்ளங் கொதிக்குதடி.. அள்ளத் துடிக்குதடி
பெ: அம்மாடியோ பார்வையும் அம்பானது
பொன்மானுக்கும் ஆசை உண்டாகுது
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
ஆ: அந்த உச்சிமலை மேலே ஒரு வெள்ளிப்பனி மாடம்
அடி ராதே.. ராதே.. நாளும் அங்கொரு காதல் கும்மாளம்
பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
ஆ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
Post a Comment