ஆ: என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்.. இமை ஜாலங்கள்.. சுகம் தேடுங்கள்
என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்

ஏனோ நெஞ்சம்.. தனனன தனனன.. பாடும் போது தனனன்னனா..
தானே கொஞ்சம்.. தனனன தனனன.. சோகம் போகும் தனனன்னனா..

ஆ: பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன்.. பாரியின் தேரிலே முல்லையே சொல்
வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ சேலையில் சீதனம் மூடினாய்.. ஏன்
பௌர்ணமி.. பௌர்ணமி புன்னகை.. பால்மொழி கன்னிகை
உன் மடி மல்லிகை.. அதில் வரும் தினம் ஒரு புதுக் கனவு

பெ.குழு: லல்ல லல்ல லலலலா.. லல்லல்லலா..
லல்ல லல்ல லலலலா.. லல்லல்லா..
லல்லா.. லல்லா.. லல்லா..
ஆ: தேனிலே நாளிலே தாரகைப்பூ.. தேவதை கூந்தலில் சூடவா நான்
சாமரம் வீசிடும் மார்பிலே நான் சாய்நததும் ஓய்ந்ததே சரசமும்.. ஏன்
மௌனமோ.. மௌனமோ உன் மொழி.. நாணமோ தாய்மொழி
எண்ணமோ கண்வழி.. தினம் தினம் தொடத்தொடத் தொடர்கதையோ

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Post a Comment